விஜய் டிவி சீரியல் ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன யாரடி நீ மோகினி சீரியல் ஒளிபரப்பறீங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Senthoora Poove Serial Trolls : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. ஆனாலும் சில சமயங்களில் பல்வேறு சீரியல்கள் அதிக அளவில் கலாய்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

திடீரென விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியல் கதை - வெளியான ப்ரோமோ வீடியோவை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்.!!

பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகளை வைத்து வெளிவராத மீம்களே இல்லை. அந்த அளவிற்கு படு பங்கமாக சீரியலை கலாய்த்து விட்டனர்.

தமிழக சிறைகளில், கைதிகளுக்கு எல்லாமே கிடைக்கிறதா? : இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியலை கலாய்க்க தொடங்கியுள்ளனர். துரை சிங்கத்தின் முதல் மனைவியான அருணா ஆவியாக வந்து தன் மகளை காப்பாற்றுவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Vj Archana and Bala comedy

இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன இது யாரடி நீ மோகினி சீரியல் ஒளிபரப்பறீங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.