மாறி மாறி முத்தமிட்டு காதலர் தினத்தில் திருமணக்கோலத்தில் செந்தில்ராஜலட்சுமி போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

Senthil Rajalakshmi in Valentine’s Day Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் செந்தில். இதே நிகழ்ச்சி இவருடைய மனைவி ராஜலட்சுமியின் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சேர்ந்து பல படங்களில் பல பாடல்களை பாடி வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் திருமண கோலத்தில் மாறி மாறி முத்தமிட்டு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.