Senthil Joined in Twitter
முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த செந்தில் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளார்.

Actor Senthil Joined in Twitter : தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து செய்த காமெடிகளுக்கு இன்று வரை மிகுந்த வரவேற்பு உண்டு.

லாக் டவுன் ஆல் வந்த விபரீதம்.. காமெடி நடிகைக்கு மளமளவென வளர்ந்த தாடி – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்த நிலையில் இதுவரை சமூக வலைதளங்களில் இல்லாமல் இருந்து வந்த செந்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி டுவிட்டர் வாயிலாக தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.