சூப்பர் சிங்கர் செந்தில் கணேசன் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Senthil Ganesh Sister Engagement : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் செந்தில் கணேஷ். இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆன இவர் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களைப் பாடி வருகிறார்.

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்க்கு இவ்வளவு அழகான தங்கச்சியா? இணையத்தில் வெளியான நிச்சயதார்த்தம் புகைப்படம்
பெண் போலீஸார் மீது கருணை காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

இவருடைய மனைவி ராஜலட்சுமியும் திரைப்படங்களில் தொடர்ந்து பாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று செந்தில் கணேஷின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செந்தில்கணேஷ் இவ்வளவு அழகான தங்கச்சியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

VIRAL PHOTOSHOOT : மொத்தமாக கிழிந்த Jeans-ல் Yashika Anand – கலாய்க்கும் நெட்டிசன்கள்..! | Viral HD