புதிய சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளனர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

Senthil Ganesh and Rajalakshmi in Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

புதிய சீரியலில் நடிக்க வந்த செந்தில் மற்றும் ராஜலட்சுமி - அதுவும் எந்த சீரியலில் தெரியுமா??

கணவன் மனைவியான இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாட்டுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இறுதியில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார் செந்தில் கணேஷ். அதன் பின்னர் இவர்களுக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடி வந்தனர்.

நானும் Jiiva-வும் ஒரே Road-ல இருந்து வந்தவங்கதான் – Mirchi Shiva Funny Speech..! | GoalMaal Pooja HD

இந்த நிலையில் தற்போது இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே அத்தியாயம்-2 என்ற சீரியலில் நடிக்க உள்ளனர். இந்த சீரியல் சூட்டிங்கில் இவர்கள் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நவராத்திரி சிறப்பு எபிசோடில் இவர்கள் இந்த சீரியலில் பாட்டு பாடுவதற்காக வந்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது