பா ரஞ்சித் அவர்களின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பா.ரஞ்சித். இவர் சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து அவரே தயாரித்து, இயக்கியுள்ள படம் தான் நட்சத்திரம் நகர்கிறது.

பா ரஞ்சித்தின் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், டான்சிங் ரோஸ் ஷபீர், கல்லரக்கல், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பா ரஞ்சித்தின் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

காதல் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை தணிகை குழுவினர் பார்த்துள்ளனர். அதன் பின் இப்படத்திற்கு சான்றிதழ் வழங்க அவர்கள் மறுத்தாகவும் பா.ரஞ்சித் மறுதணிக்கைக்கு செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு சில காட்சிகளுக்காக இப்படத்திற்கு ஏ சான்றிழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.