Sensitive Plant : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Sensitive Plant :

▪ ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் தொட்டாச் சிணுங்கி இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

▪ தொட்டாச் சிணுங்கி இலைகளை மையாக அரைத்து முகத்தில் பூசி, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு உதிர்ந்துவிடும்.

▪ தொட்டாச்சிணுங்கி செடியின் வேர்க்கஷாயத்தை குடித்துவந்தால் கல்லடைப்பு சரியாகும்.

▪ வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் மூலநோய் குணமாகும்.

▪ தொட்டாச் சிணுங்கி இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும்.

▪ தொட்டாச் சிணுங்கி இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

▪ தொட்டாச் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here