Sendrayan

Sendrayan : நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான சென்றாயனுக்கு குழந்தை பிறந்து விட்டது. என்ன குழந்தை என்ற விவரங்களும் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர, வில்லன் வேடம் என பல படங்களில் நடித்திருந்தவர் சென்றாயன்.

நீயாமா இப்படி? தொகுப்பாளி ரம்யாவின் புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

இந்த படங்களை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

நீண்ட வருடங்களாக குழந்தை இல்லையென வருத்தத்தில் இருந்து வந்த சென்றாயன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த போது அவரது மனைவி கயல்விழி நீ அப்பாவாகிட்ட என கூறியதும் துள்ளி குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

சரண்யா மோகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது – கியூட்டான புகைப்படம் இதோ.!

அதே வீடியோ எல்லாம் சமூக வளையதளங்களில் படு வைரலாகி இருந்தது. இதனையடுத்து தற்போது சென்றாயனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் மகனும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.