Sembaruthi Shabana Birthday Celebration Gallery
Sembaruthi Shabana Birthday Celebration Gallery

செம்பருத்தி சீரியல் ஷபானாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Sembaruthi Shabana Birthday Celebration Gallery : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷபானா.

சீரியலில் பக்கா குடும்பத்து பெண்ணாக பாவாடை தாவணி அல்லது புடவையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வருகிறார்.

ஆனால் ரியல் லைஃப்பில் செம ஸ்டைலா இருக்கவும் மாடர்ன் ஆகவும் இருக்கிறார்.

கொண்டையில் வாழைப் பூ..கையிலே வாழைப்பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் ரீல் மகள்!

சமீபத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சபானா இது என ஆச்சரியப் பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/Shabana_Actress/status/1300059261507051520?s=19
https://twitter.com/Shabana_Actress/status/1300228591372902401?s=19
https://twitter.com/Shabana_Actress/status/1300228815420092416?s=19
https://twitter.com/Shabana_Actress/status/1300059129210261507?s=19

அதேபோல் சபானா ஓணம் பண்டிகையும் தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.

https://twitter.com/Shabana_Actress/status/1300619929599635457?s=19
https://twitter.com/Shabana_Actress/status/1300620391971344384?s=19
https://twitter.com/Shabana_Actress/status/1300621689034887168?s=19