பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் செழியனுடன் திருமணம் எப்போது என உண்மையை உடைத்துள்ளார் செம்பருத்தி சீரியல் ஷபானா.

Sembaruthi Shabana About Marriage : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஷபானா. இவர் பாக்கியலஷ்மி சீரியலில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியனை காதலித்து வருகிறார் ஏற்கனவே தகவல் வெளியானது.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

இந்த நிலையில் தற்போது ஷபானா நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. தேதி முடிவு செய்யப்பட்டவுடன் அறிவித்து விடுவோம் என கூறியுள்ளார்.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா?

அது மட்டுமல்லாமல் உங்கள் காதல் விஷயத்தை வீட்டில் எப்படி சொன்னீங்க என கேட்டதற்கு ஒரு ப்லோல சொல்லிட்டேன் என கூறி சிரித்துள்ளார். இதனால் விரைவில் இவர்கள் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.