Sembaruthi

Sembaruthi Serial : இதெல்லாம் ஒரு பொழப்பா என நெட்டிசன்கள் பலரும் செம்பருத்தி சீரியலை கழுவி கழுவி ஊற்ற தொடங்கியுள்ளனர்.

விஜய் டிவி-க்கு பிறகு சீரியல்களுக்கு பிரபலமான செயலாக உருவெடுத்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பிப்ரவரி 22-ல் மோதி கொள்ளும் 4 படங்கள் – உங்க சாய்ஸ் எது?

சமீபத்தில் தான் இந்த சீரியல் ஜோடிகளான ஆதிக்கும் பார்வதிக்கும் திருமணமானது. இதனையடுத்து தற்போது இவர்கள் இருவருக்கும் ரிசெப்ஷன் நடக்க உள்ளது.

ஜீ தமிழ் பிரபலங்கள் பலரும் இந்த ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சூர்யாவால் விக்ரமையே தூக்கி எறிந்த பாலா – வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்.!

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை விமர்சிக்க தொடங்கி விட்டனர். திருட்டு தனமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு திருட்டு தனமாக வாழ்க்கை நடத்துறது ஒரு பொழப்பா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.