Sembaruthi Serial The Big change  : Like most movies, the biggest fans have got the bar. | Karthik Raj | Priya Raman | Parvathy

Sembaruthi Serial The Big change  :

யாருக்கும் தெரியாமல் செம்பருத்தி சீரியலில் மிக பெரிய மாற்றம் ஒன்று நடந்தேறியுள்ளது. இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தற்போதெல்லாம் சின்னத்திரை வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்து வருகிறது. கமல்ஹாசன் உட்பட பல நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராமில் சேவை தற்காலிக நிறுத்தம்!

திரைப்படங்களை போலவே சீரியல்களுக்கும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் கிடைத்து விட்டது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ரசிகர்களாக இருப்பதால் அந்த சீரியலில் டாப்பில் இருந்து வருகிறது.

தற்போது இந்த சீரியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இதுவரை சுலைமான் என்பவர் இந்த சீரியலை இயக்கி வந்தார்.

இனி அவருக்கு பதில் நீராவிபாண்டியன் என்பவர் இயக்க உள்ளார். இதானால் முன்பை போல தொடர்ந்து இந்த சீரியல் ஹிட் அடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.