செம்பருத்தி சீரியலில் டிஆர்பி பலத்த அடி விழுந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி உள்ளது.

Sembaruthi Serial Status : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகனாக கார்த்திக் ராஜா மற்றும் நாயகியாக ஷபானா ஆகியோர் நடித்து வந்தனர்.

இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜா வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. கார்த்திக் ராஜா மற்றும் ஷபானா கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

செம்பருத்தி சீரியலுக்கு வந்த சோதனை.. காரணம் என்ன? டிஆர்பி யில் விழுந்த பலத்த அடி.!!

கார்த்திக் ராஜா வெள்ளித்திரை பயணத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகியதும் அவருக்கு பதில் தொகுபலர் அக்னி நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஆனால் கார்த்திக் ராஜா நடிக்கும்போது சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது கிடைப்பதில்லை. டி ஆர் பி யில் முதலிடத்தில் இருந்த இடத்தில் தற்போது பலத்த அடி வாங்கியுள்ளது. இது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.