YouTube video

Sembaruthi Serial Shooting Starts – Shabana Shajahan Announcement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. ஒட்டுமொத்த தொலைக்காட்சி சீரியல்களை காட்டிலும் வெளுத்து வாங்கி வரும் சீரியலாக இது இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். வலிமையை விடுங்க…அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா?இந்த சீரியலில் ஷபானாவை ரசிகர்கள் புடவையில் மட்டுமே பார்த்து ரசித்துள்ளனர்.

ஆனால் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ், ஷர்ட் என செம ஸ்டைலாக மாறிப்போய் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் குறிப்பிட்டுள்ளார்.

செம்பருத்தி சீரியல் ஷபானா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.