Sembaruthi Serial Shabana Modern Photo Shoot
Sembaruthi Serial Shabana Modern Photo Shoot

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா வெளியிட்டுள்ள மாடல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Sembaruthi Serial Shabana Modern Photo Shoot : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் டிஆர்பியில் தொடர்ந்து புது புது சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த சீரியலின் நாயகியாக ஷபானா நடித்து வருகிறார். இதுவரை இவர் தாவணியிலும் புடவையிலும் மட்டுமே இந்த சீரியலில் நடித்து உள்ளார்.

வெள்ளை நிற உடையில் கிறங்க வைக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன் – புகைப்படத்துடன் இதோ!

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது என ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

https://www.instagram.com/p/CCikjmlh_M-/?igshid=1kqtdek30tavb
https://www.instagram.com/p/CBS1Nf-AUaA/?igshid=96pyw7vss62a
https://www.instagram.com/p/CBdZpRLhUoe/?igshid=177bn6tj1dse4