
Sembaruthi Shabana : தளபதி பேசின டயலாக்குகள் மொக்கையா என கேட்டு பேட்டி எடுத்த தொகுப்பாளரை அறைந்துள்ளார் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
குறிப்பாக இந்த சீரியலின் நாயகியான ஷபானா ரசிகர்கள் மத்தியில் அதை விட பிரபலம். இவர் சமீபத்தில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தொகுப்பாளர் விஜய் பேசிய இரண்டு மாஸான டயலாக்குகள் கூற சொல்லி கேட்டுள்ளார். அதனால் ஷபானா செல்லமாக அந்த தொகுப்பாளரை கன்னத்தில் அடித்துள்ளார்.
காரணம் என்னவென்றால் விஜய் பேசிய அத்தனை டைலாக்கும் செம மாஸ் தான். அதில் இரண்டை மட்டும் கூற சொன்னால் மற்றதெல்லாம் மொக்கையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷபானா இப்படியொரு சூப்பரான பதில் அளித்த இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் தங்களது ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.