Sembaruthi Serial Hero Karthick : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
செம்பருத்தி சீரியல் ஆதியை பற்றி அந்த சீரியலின் உதவி இயக்குனர் அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Sembaruthi Serial Hero Karthick : பிரபல டிவி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கார்த்தி மற்றும் ஷபானா.

ரசிகர்களின் பலரின் பேவரைட் சீரியல் ஹீரோவாக இடம் பிடித்துள்ள கார்த்திக் தலைக்கனம் பிடித்தவர் என கூறியுள்ளார் உதவி இயக்குனர்.

கவினை தவறாக பேசிய தொகுப்பாளர்.. பாதியிலே வெளியேறிய சீரியல் நடிகர் – வைரலாகும் வீடியோ.!

மேலும் சீரியலின் தொடங்கியதில் ஒழுங்காக அமைதியாக இருந்த கார்த்திக் சீரியல் பிரபலமடைந்ததும் நானும் மற்ற ஆர்டிஸ்டும் ஒன்று கிடையாது. எனக்கு வேறு உணவு கொடுங்கள் என கூறுவார்.

அதுமட்டுமில்லாமல் உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் அதிகம் டேக் வாங்கினால் உடனே கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவார், அதன் பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க வைப்பதற்குள் போதும் போதுமென ஆகி விடும் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.