செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் கார்த்திக் ராஜ். இந்த சீரியலுக்கு முன்னர் இவர் விஜய் டிவியின் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜா இது?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள் - வைரலாகும் ஃபோட்டோ.!!

செம்பருத்தி சீரியலில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென இவர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வரப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜா இது?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள் - வைரலாகும் ஃபோட்டோ.!!

இந்த நேரத்தில் கார்த்திக் ராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மொட்டை தலையுடன் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக என்ன இவர் இப்படி மாறிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.