Selvaraghavan Wife Preganancy

இயக்குனர் செல்வராகவன் குறித்த விசேஷமான தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Selvaraghavan Wife Pregnancy : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வ ராகவன். இவருடைய படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் போது தன்னுடைய இயக்கத்தில் நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் உடனே இந்த காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இப்படி ஒரு கதையை ரெடி பண்ணுங்க உடனே படம் பண்ணலாம் – பிரபல இயக்குனருக்கு அஜித் வைத்த கோரிக்கை, தல 61 குறித்து வெளியான அதிரடி தகவல்!

இதனையடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஆரம்பத்தில் குண்டாக இருந்த கீதாஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார். கீதாஞ்சலி தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார். அவர் கருவுற்று 17 வாரங்கள் ஆகி விட்டதாக இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வயிறு பெரிதாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் செல்வராகவனுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.