Selvaraghavan Marriage Anniversary Celebration
Selvaraghavan Marriage Anniversary Celebration

குண்டாக இருந்த இயக்குனர் செல்வராகவனின் மனைவி தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து தற்போது ஸ்லிம்மாக ஹாட்டாக மாறியுள்ளார்.

Selvaraghavan Marriage Anniversary Celebration : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். படத்திற்கு படம் வித்தியாசமான கதையால் மிரட்டி வரும் இவர் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.

அதன்பிறகு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செல்வராகவனின் இந்த அசூர வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருபவர் கீதாஞ்சலி தான்.

குண்டாக இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இன்னும் எடையை குறைத்து ஹாட்டாக யங்காக மாறியுள்ளார்.

ஒரு கிலோ இல்ல, ரெண்டு கிலோ இல்ல.. ஒரே அடியாக 30 கிலோ எடையை குறைத்த காமெடி நடிகை – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படம்

செல்வராகவன் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு திருமண நாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ரசிகர்களின் வாழ்த்து

https://twitter.com/its_mahaoffc/status/1278967292542349313?s=19
https://twitter.com/Ganesh_265/status/1278999459699912704?s=19