Selvaraghavan in Jack Sparrow Gettup
Selvaraghavan in Jack Sparrow Gettup

Selvaraghavan in Jack Sparrow Gettup : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக சூர்யாவை வைத்து இயக்கி இருந்த என் ஜி கே திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது செல்வராகவன் சாணி காகிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் படம் ஆகும்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் தற்போது ஹாலிவுட் பட நடிகர் ஜாக் ஸ்பேரோ கெட்டப்பில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு தன்னுடைய மனைவி கீதாஞ்சலி வீடியோவை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவும் புகைப்படமும் ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/akbarnice/status/1298530009980612608?s=19
https://twitter.com/its_MKP/status/1298529693482721281?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.