மனைவியுடன் அந்தரத்தில் பறக்கும் இயக்குனர் செல்வராகவனின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவும். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து எக்கச்சக்க ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கும் தற்போது படங்களை இயக்குவது மட்டுமின்றி பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகிய இருவரும் அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் செல்வராகவன் சற்று முன் தனது மனைவியுடன் ஸ்கை பார்க்கில் அந்தரத்தில் பறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.