நானே வருவேன் படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

Selvaraghavan About Nane Varuven : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்பேக் இணையதளம் வழியாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

சானிடைசர் குறித்து சில கேள்விகளும் தீர்வுகளும் : உலக சுகாதார நிறுவனம்

நானே வருவேன் படத்தின் சூட்டிங் தொடங்குவது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்

ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ள தனுஷ் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள நானே வருவேன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் இரண்டாம் பாடலுக்கு இசையமைத்து வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் இயக்குனர் செல்வராகவன் ஒரு மாஸான போஸ்டரை வெளியிட்டு வரும் ஆகஸ்ட் 20 இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Chiyaan Vikram உடன் மோத தயாராகும் Silambarasan.! – Latest Update