Selvaraghavan About Me Too | NGK | Suriya | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | Sai Pallavi | Praveen K. L. | Sivakumar Vijayan
Selvaraghavan About Me Too

Selvaraghavan About Me Too : மீ டூ பிரச்சனையால் தான் வைரமுத்துவை NGK படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா? என்பது குறித்த உண்மையை செல்வராகவன் போட்டுடைத்துள்ளார்.

கடைசி நேரத்தில் விலகி கொண்ட அக்ஷய் குமார், இந்தியன் 2 வில்லனாக நடிப்பது இவரே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் NGK. இந்த படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

அக்கா பிரியங்கா சோப்ராவை விட அதிகமாக கவர்ச்சி காட்டும் தங்கை – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த நிலையில் தற்போது மீ டூ சர்ச்சை குறித்து செல்வராகவன் பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது சின்மயி சர்ச்சையால் வைரமுத்து படத்தில் இருந்து நீக்கப்படவில்லை, அது தற்செயலாக நடந்த ஒன்று.

மானம் தான் முக்கியம், காஞ்சனா ரிமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ் – நடந்தது என்ன?

ஆனால் நிச்சயம் மீ டூ சர்ச்சையில் சிக்கியவர்களுக்கு என் படத்தில் வாய்ப்பு இல்லை, அவர்களுடன் பணியாற்ற மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.