Selvaragavan Tweet About NGK Negative Review Reasons | Suriya | Sai Pallavi | Rakul Preeth Singh | Tamil Cinema News | Kollywood Cinema News
NGK படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு என்ன காரணம் என்பது குறித்து செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.

Selvaragavan Tweet About NGK : தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் NGK. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் பொதுவான ரசிகர்களிடம் அதனை பூர்த்தி செய்யவில்லை.

பலரும் கதை புரியவில்லை என்ற விமர்சனத்தை முன் வைக்க இது குறித்து செல்வராகவன் தன்னுடைய பதிலை பதிவிட்டுள்ளார். NGK படத்தில் பல ரகசியங்கள் மறைந்துள்ளன. அவற்றை உன்னிப்பாக கவனித்தால் படம் நிச்சயம் பிடிக்கும் என கூறி ட்வீட் செய்தார்.

இவருடைய இந்த பதிவிற்கு பிறகு நெட்டிசன்கள் படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை பற்றி பதிவிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.