Selvaragavan Interview About Doing Movie With Ajith and Vijay | Thalapathy Vijay | Thala Ajith | Kollywood Cinema | Tamil Cinema News | Trending Cinema News
விஜய், அஜித்துடன் படம் பண்ணுவது எப்போது என கேட்டதற்கு செல்வராகவன் அதிரடியாக அளித்த பதில் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Selvaragavan Interview : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். தானுண்டு தன் பட வேலைகள் உண்டு என இருப்பவர், வேறெந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட மாட்டார்.

இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான NGK திரைப்படதிற்காக பல பேட்டிகளை கொடுத்து வந்தார். அப்போது ஒரு பேட்டியில் அஜித், விஜயுடன் படம் பண்ணுவீர்களா?அது எப்போது நடக்கும் என கேட்டுள்ளனர்.

தளபதி-க்கு 4 இடம், தலைக்கு எந்த இடம்? – தமன்னாவின் பேவரைட் நடிகர்களின் லிஸ்ட் இது தானாம்.!

அதற்கு செல்வராகவன் அவர்களுடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் குறித்து கேட்டதற்கு ஒரு இடத்தில் கூட நான் சோழர்களை தவறாக காட்டவில்லை. இரண்டாம் பாகத்தில் அவர்களை பற்றி முழுக்க முழுக்க பாசிட்டிவாக தான் இருக்குமென கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.