Selva Raghavan

Selva Interview : இந்த பாட்டால் பொண்டாட்டி கிட்ட செருப்பால அடி வாங்கினேன் என செல்வராகவன் ஓபனாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் கை விட்டு எண்ண கூடிய நல்ல இயக்குனர்களில் ஒருவர் செல்வ ராகவன். இவரது நடிப்பில் தற்போது NGK திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்காக அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற பாடலை கேட்டு செருப்பால அடித்தார்.

படுத்த படுக்கையாகி 102 கிலோ வெயிட் போட்ட சமீரா ரெட்டி – அப்படி என்ன பிரச்சனை?

அதன் பின்னர் படத்திற்கு அந்த பாடல் தேவை என்பதால் அமைதியாக இருந்து விட்டார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.