Thalapathy Bigil
என்னை குறைவாக பேசி, உங்கள் தகுதியை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள் என்று துணை இயக்குனர் செல்வா கூறியுள்ளார்.

Selva Face Book Post : தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி உள்ளார்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது.

இது தன்னுடைய கதை என்று துணை இயக்குனர் செல்வா புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிகில் Vs கைதி : யார் யாருக்கு எத்தனை ஸ்க்ரீன்? – பிரபல தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு.!

செல்வா சமூக வலைதள பக்கத்தில், பிகில் படக்குழுவிற்கு பதில் அளிப்பது போன்ற ஒரு பதிவை போட்டு இருந்தார்.

அதில், எனக்கு படத்தை தடை செய்வது நோக்கம் இல்லை, என்னை பணத்திற்காக புகார் அளித்து உள்ளார்.

விளம்பரத்திற்காக இது போன்று செய்கிறார் என்று சொல்லி உங்களின் தகுதியை நீங்களே குறைத்து கொள்ளாதீர்ககள் என்று பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here