Seethakaathi Review

Seethakathi Atlee Review : சீதக்காதி படம் எப்படி இருக்கு? என படத்தை பார்த்த அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய 25-வது படமாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை பார்த்த அட்லீ ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் சீதக்காதி படம் கிளாஸா? உணர்ச்சிகரமாக காமெடியாக இருப்பதாக கூறி படம் வெற்றி பெற படக்குழுவினரை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

இதோ அட்லீயின் விமர்சனம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.