சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் சீராஜா. பொன்ராம் இயக்கத்தில் 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று உலகம் முழுவதும் வெளியானது.

தற்போது முதல் வார முடிவில் வெளிநாடுகளில் சீமராஜா படத்தின் வசூல் நிலவரங்கள் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இதோ அதன் முழு விவரம்

#USA : $73,389 [₹53 Lakhs]

#UAE / #GCC : ₹2.76 Crs

#UK : £ 41,851 [₹39.69 L]

#Aus : A$58,183 [₹30.20 L]

#NZ : NZ$7,792 [₹3.71 L]

#Malaysia : MYR 403,454 [₹70.65 L]* (Reported Screens)

#Germany : 5,122 € [₹4.32 L]

#Norway : $8,533 [₹ 6.20 Lakhs]