சிவகார்த்திகேயன் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி இருந்த சீமராஜா. 24 AM நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உலகம் முழுவதும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படமும் வசூலிலும் வேட்டையாடி பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டு வார முடிவில் வெளிநாடுகளில் பெற்ற வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

அவை இதோ உங்களுக்காக

#UAE – ரூ 3.01 கோடி

#USA – $81,959 [ ரூ 59.52 லட்சம்]

#UK – £ 56,544 [ ரூ 53.53 லட்சம்]

#Australia – A$67,867 [ ரூ 35.71 லட்சம் ]

#Malaysia – MYR 612,004 [ ரூ 1.08 கோடி ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here