Seeman Warning to BJP

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை தொட முடியும் என பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முக்கிய பிரபலம் ஒருவர்.

Seeman Warning to BJP : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. திரைப்படங்களில் நடிப்பது படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் சமூக நலன் காக்க தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக பல ஆயிரம் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவைகளை கடுமையாக எதிர்த்திருந்த சூர்யா தற்போது திரைப்பட சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள ஒளிப்பதிவு சட்டத்தினை எதிர்த்தும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.

ஜே.பி.நட்டாவுடன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் சந்திப்பு

இதனால் பாஜகவினர் சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நடிகரும் அரசியல் தலைவருமான சீமான் எங்களை தாண்டித்தான் சூர்யாவை தொட முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோர்ட்டில் வக்கீலாக மாறிய வனிதா விஜயகுமார்! – வைரலாகும் வீடியோ | Sivappu Manithargal | HD