பீஸ்ட் டைட்டிலில் தளபதி விஜயின் பிறந்தநாள் ரகசியம் ஒளிந்திருப்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Secrets of Thalapathy65 Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

Beast டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜயின் பிறந்தநாள் ரகசியம் - இதை கவனிச்சீங்களா??

இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது. படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த Beast என்ற டைட்டிலுக்கு தளபதி விஜய் வயதுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. அதாவது B(2)+E(5)+A(1)+S(19)+T(20) = 47. ABCD எழுத்துக்களின் வரிசைப்படி அந்த எண்ணை எழுத்துக்களுக்கான எண்களைக் கூட்டினால் 47 என கிடைக்கும். தற்போது தளபதி விஜயின் வயது 47 தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌ ‌

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..!