Secrets of Jillunu Oru Kadhal

சில்லுனு ஒரு காதல் பூமிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Secrets of Jillunu Oru Kadhal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.

டெல்லியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..நிகழ்ச்சிகள் முழு விவரம்..

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது அவர் இல்லை. அவருக்கு பதிலாக பிரபல நடிகை அசினிடம் தான் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஆனால் அவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து இதன் காரணமாக இந்த வாய்ப்பு நடிகை பூமிகாவுக்கு சென்றுள்ளது.

Sivakarthikeyan-னின் மாடி தோட்டம் | Garden Tour | Tamil | Lock down | Terrace Garden | Viral Video