இரண்டாவது நாளில் வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இரண்டாவது நாளில் வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் எவ்வளவு? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

முதல் நாளில் உலகம் முழுவதும் பத்து கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்த இந்த திரைப்படம் இரண்டாவது நாளில் 8.51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் பக்கம் இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது நாளில் வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் எவ்வளவு? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற திரைப்படமாக வெந்து தணிந்தது காடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.