Second Daughter of Shakeela

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய இரண்டாவது மகளை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகை ஷகிலா.

Second Daughter of Shakeela : தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஷகிலா. நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் திரையுலகிற்கு வந்தவர் கவர்ச்சி நடிகையாக தடம் மாறிய தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகள் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இதனை கட்சி கிராண்ட் பைனல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களை விருந்தினராக அழைத்து வந்துள்ளனர். பவித்ரா தன்னுடைய பாய்பிரண்டுடன் வருகை தந்துள்ளார்.

நிகழ்ச்சி திடீரென தன் அம்மாவின் நினைவு வந்து அழ தொடங்கினார். அதன் பின்னர் நடிகை சகிலா பவித்ராவை அழைத்து இவர் என்னுடைய இரண்டாவது மகள் என்னை அறிமுகப்படுத்தினார். இது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

ஏற்கனவே நடிகை சகிலா நிலா என்ற திருநங்கையை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.