Science Based Health Benefits : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Science Based Health Benefits :

Science Based Health Benefits :  * உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்ற ஒரு பழமொழி அக்காலத்தில் உண்டு. அதற்கு அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

* ஒரு கிராம் உப்பு நமது உடலை விட்டு வெளியேற 70 கிராம் தண்ணீர் தேவைப்படும்.

* அதாவது ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவில் 40 கிராம் உப்பை சேர்த்துக் கொண்டால் அவர் மூன்று லிட்டர் தண்ணீர் நிச்சயம் இருந்தாகவேண்டும்.

ஒரு நாள் முழுவதும் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க வேண்டுமா? இதோ சில உணவு முறையை கடைப்பிடிக்கலாமே!

* இந்த கணக்கை கொண்டு தான் ஒரு நாளில் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தும்படி வலியுறுத்தி கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here