Sayyeshaa Saigal Gallery : Fans Reaction & Comments | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News | Arya | Suriya | Kaappaan
கல்யாணத்துக்கு பிறகு இப்படியா டிரஸ் பண்ணுவீங்க என சாயீஷாவின் உடையை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Sayyeshaa Saigal Gallery : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாயீஷா வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

என்னமா உள்ள பட்டாபட்டி போட்டுட்டு இருக்க… ஐஷுவின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

இதனையடுத்து கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் படு மோசமான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டுள்ளார்.

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – வாயடைத்து போன ரசிகர்கள்.!

இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா டிரஸ் இது.. ஆர்யா பாவம் என நெட்டிசன்கள் கூறி வருவது மட்டுமில்லாமல் சாயீஷாவை திட்டி தீர்த்தும் வருகின்றனர்.

Sayesha
Sayesha
Sayesha
Sayesha
Sayesha
Sayesha
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.