Sayyeshaa Latest Pics : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Arya | Sayyeshaa Photos

சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாறிட்டிங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sayyeshaa Latest Pics :

தமிழ் சினிமாவில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் வனமகன். இந்த படத்தில் ரவிக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் கால் பதித்தவர் சாயீஷா.

அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அடக்கடவுளே இந்தியன் 2 படத்தில் காஜலுக்கு இப்படியொரு ரோலா? – நயன்தாரா இதுக்கு தான் விலகினாரா?

மேலும் இவர் சமீபத்தில் தான் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன இப்படி மாறிட்டிங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர். சில இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இல்லை எனவும் கூறுகின்றனர்.

 

View this post on Instagram

 

Hello bangs! ????????‍♀️ #shootdiaries#bangs#hair#fringe#tryingnewthings#lookoftheday#instadaily#instapicture#shoot

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.