கல்யாணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சி குறையாமல் சாயிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சாயிஷா. வனமகன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் என இரண்டு படங்களில் நடித்த இவர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி.. சாயிஷா வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ.!!

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சாயிஷா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகியுள்ளார். அப்படி இருந்தும் தற்போது சாயிஷா கவர்ச்சி குறையாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

கல்யாணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி.. சாயிஷா வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ.!!