Sayyeshaa Arya | Sayyeshaa Photo | Arya Sayyeshaa Marriage | Arya sayyeshaa Family | Sayyesha with Family | Arya with Wife | Arya Family Photos

சாயீஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள திரைப்படம் அவர் கற்பமாகியுள்ளாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sayyeshaa Arya : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா, ஷாக்கான ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க புரியும்.!

அதன் பின்னர் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மசாஜ் பார்லரில் கண் கூசும் கவர்ச்சியில் யாஷிகா – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது சாயீஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் யூ + மீ லவ் என்ற பெயரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதனால் சாயீஷா கற்பமாகியுள்ளாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

View this post on Instagram

 

You + me= ❤️???????????? @aryaoffl #nightout#hubzy#iloveyou

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.