Sayyesha About Ajith

முதல் முறையாக தல அஜித் குறித்து பேசியுள்ளார் நடிகையின் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா.

Sayyeshaa About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் தல அஜித் தன்னுடைய பெயரை தவறாக பயன் படுத்துவதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தன் பெயரை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை சாயிஷா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித் குறித்து பேசியுள்ளார். அஜித் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.

அதுமட்டுமில்லாமல் அஜித் சார் நல்ல நடிகர் மற்றும் நல்ல மனிதர் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.