வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும்  சயீஷாவின் புகைப்படங்களை கிண்டலடித்து ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்.

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி  போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து  “வனமகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். 

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை சயீஷா.. வெளியான புகைப்படம். 

இதனைத் தொடர்ந்து  ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சயீஷா, ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனிடையே ஆர்யாவும் , சயீஷாவும் நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர். 

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை சயீஷா.. வெளியான புகைப்படம். 

இந்நிலையில் சயீஷா ஜிம்மில் ஸ்லிம் பிட் அழகை காட்டியபடி ஒர்க் அவுட் செய்த புகைப்படத்தை வெளியிட்டு பல லைக்ஸ்களை வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சில நெட்டிசன்கள் ‘ஆர்யா பொண்டாட்டிய கொஞ்சம் பாருப்பா… யாராச்சும் கொத்தி தூக்கிடப்போறாங்க’ என்ற கிண்டலுடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.