Sathyaraj in Marriage Photos

திருமணக்கோலத்தில் சத்யராஜ் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Sathyaraj in Marriage Photos : சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். 80 மற்றும் 90களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்போது சில படங்களில் வில்லனாகவும் மிரட்டியிருப்பார்.

இவர் மகேஸ்வரி சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். நியூட்ரிசன் நிபுணரான திவ்யா தொடர்ந்து மக்களுக்கு மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார்.

மேலும் சத்யராஜ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சத்யராஜின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது சத்யராஜ் எப்படி உள்ளார் என்பதை நீங்களே பாருங்க.

Attachments area