நடிக்க வந்த புதிதில் சத்யராஜ் வாங்கிய அதிகபட்ச சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Sathyaraj in First Salary in Cinema : தமிழ் சினிமாவில் 1980 முதல் 90 வரை ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தவர் சத்யராஜ். அப்போது சில படங்களில் வில்லனாகவும் நடித்து இருந்தார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்கள் மிக முக்கிய நடிகராக நடித்து வருகிறார்.

வர்லாம் வரலாம் வா : ரோகித் சர்மா-இயான் மோர்கன், இன்றைய ஐபிஎல் அதிரடி..

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகர் சத்யராஜ். இவரை தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் பார்க்கலாம்.

எனக்கு என் நம்பிக்கை இல்ல! – Actress Raai Laxmi Latest Speech | Cinderella Movie Press Meet

இந்த நிலையில் சத்யராஜ் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிக்க வந்த புதிதில் 500 முதல் 1000 வரை மட்டுமே சம்பளமாக வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு முதல் முறையாக அதிகபட்சமாக 4 ஆயிரம் சம்பளம் கொடுத்தது டி ராஜேந்தர் தான் எனவும் தெரிவித்துள்ளார்.