திருமண கோலத்தில் சத்யா சீரியல் நடிகை சொல்லிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sathya Serial Aayesha Photos : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சத்யா. இந்த சீரியலில் ரவுடி பேபி ஆக நடித்து வருபவர் ஆயிஷா.

சத்யா சீரியல் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. தற்போது ஆயிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமணக்கோலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.