சத்யா சீரியல் ஆயிஷாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆயிடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sathya Serial Aayesha Marriage Rumours : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் பந்தியில் ரவுடி பேபியாக பிரபலமானவர் ஆயிஷா. சத்யா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு திருமணம் முடிஞ்சிடுச்சா?? மாப்பிள்ளை யார்? இணையத்தில் வெளியான ஷாக் புகைப்படங்கள்

தனது கணவனுக்காக போலீஸான சத்யா எதிரிகளின் சூழ்ச்சியால் தற்போது போலீஸ் வேலை இழந்து உள்ள நிலையில் தனது பிட்னஸ் மீண்டும் நிரூபித்து போலீஸ் ஆக்கி தனக்காக ஜெயிலுக்கு சென்றுள்ள அமுல் பேபியை வெளியே எடுக்க உள்ளார்.

சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு திருமணம் முடிஞ்சிடுச்சா?? மாப்பிள்ளை யார்? இணையத்தில் வெளியான ஷாக் புகைப்படங்கள்

இந்த நிலையில் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நெற்றியில் குங்குமம் வைத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆயிஷாவுக்கு திருமணம் முடிஞ்சிடுச்சா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு திருமணம் முடிஞ்சிடுச்சா?? மாப்பிள்ளை யார்? இணையத்தில் வெளியான ஷாக் புகைப்படங்கள்