சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பிரச்சனைகள் தீர்ந்து OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Sathuranga Vettai 2 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எச் வினோத்‌. இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை.

முடிவுக்கு வந்தது பிரச்சனை.. OTTயில் வெளியாகிறது சதுரங்க வேட்டை 2.!!
பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்க த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தினை மனோபாலா தயாரிக்க சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

படத் தயாரிப்பாளருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தது. அரவிந்த் சாமிக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல சம்பள பாக்கி வைத்திருந்ததாக பேசப்பட்டு வந்தது. தற்போது இப்படம் வெளியானால் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என இருவரையும் சமாதானம் செய்து இந்த படத்தை OTT-யில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது.

SHOCKING : கண்ணாடி பாட்டில்களால் Vishal-ஐ சரமாரியாக தாக்கிய கும்பல் | Trending News | Latest News|HD