Santhosh Prathap
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் அடுத்த படம் இரும்பு மனிதன், இந்த படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியாகியுள்ளது.

Sathosh Prathab Next Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் சந்தோஷ் பிரதாப். இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பு மனிதன். இந்த படத்தை டிஸ்னி எழுதி இயக்கியுள்ளார். ஜோசெப் பேபி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.