வீட்டு வேலைக்காரியுடன் ரொமான்டிக் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் பாக்கியலஷ்மி சீரியல் நடிகர் சதீஷ்.

Sathish With Kambam Meena : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கணவராக நடித்து வருகிறார் சதீஷ்.

மேலும் இந்த சீரியலில் இவரின் நடிப்பால் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

வீட்டு வேலைக்காரியுடன் ரொமான்டிக் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சதீஷ் - வைரலான வீடியோ

சமீபத்தில் இவர் தன்னை கண்டபடி திட்டாதீர்கள் அது சீரியலில் வரும் கதாபாத்திரம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது சீரியல் நடிகர் சதீஷ் இந்த சீரியலில் வேலைக்காரி வேடத்தில் நடித்து வரும் கம்பம் மீனாவுடன் இணைந்து ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோவை கம்பம் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.